Thursday, March 5, 2009

தினம் ஒரு குர்ஆன் வசனமும் அதன் விளக்கமும் : 2

அத்தியாயம் : அர் ரஹ்மான்
வசனம் : 19, 20
  • இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் (அல்லாஹ்) ஏற்படிதியுள்ளான்.
  • இரண்டுக்குமிடையே ஒரு திரை உள்ளது, ஒன்றையொன்று கடக்காது..!!

திருக்குர்ஆன் பல இடங்களில் (25:53, 27:61, 35:12, 55:19,20) இரண்டு கடல்கள் சங்கமமாகும் இடத்தில் அவ்விரண்டுக்கும் இடையே ஒரு பலமான தடுப்பையு
ஏறபடித்தியதாக கூறுகிறது.

கடல் பற்றி ஆய்வு செயபவர்கள் ஆராய்ச்சி செய்து இரு கடல்கள் சங்கமமாகும் இடங்களில் இரண்டு தண்ணீரும் சுவையிலும் அடர்த்தியிலும் உப்பின் அளவிலும் வேறுபட்டிருபதை கண்டு பிடித்திருக்கிறார்கள்.

இது எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபிக்கு 14 நூற்றாண்டுகளுக்கு முன் எப்படித் தெரியும் ?

எனவே திருகுர்ஆன் இறைவனின் வார்த்தை தான் என்பதற்கு பல சான்றுகளில் இதுவும் ஒரு சான்றாக இருக்கிறது....

No comments:

Post a Comment