Wednesday, March 4, 2009

குறை,புறம் பேசுவதால் ஏற்படும் விளைவு:

அத்தியாயம் -104
அல்ஹுஸமா வசனம் : 1-8

  1. குறை கூறிப் புறம் பேசும் ஒவ்வொருவருக்கும் கேடு தான்.
  2. அவன் செல்வத்தைத் திரட்டி அதை கனகிடுகிறான்.
  3. தனது செல்வம் தன்னை நிலைத்திருக்க செய்யும் என்று எண்ணுகிறான்.
  4. அவ்வாறல்ல!!! ஹூதாமாவில் அவன் எறியப்படுவான்.
  5. ஹூதமா என்பது என்னவென்று உமக்கு எப்படி தெரியும்?
  6. மூடப்பட்ட அல்லாஹுவின் நெருப்பு .
  7. அது உள்ளங்களை சென்றடையும்
  8. நீண்ட கம்பங்களில் அது அவர்களை சூழ்த்திருக்கும்

No comments:

Post a Comment