அத்தியாயம்- 118 வசனம் : 1-5
அத்தியாயம் பெயர் : இக்லாஸ்
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்..... அத்தியாயம் பெயர் : இக்லாஸ்
- "அல்லாஹ் ஒருவன்" என (முஹம்மத் ) நீர் கூறுவீராக!.
- அல்லாஹ் தேவையற்றவன்.
- (யாரையும்) அவன் பெறவில்லை (யாருக்கும்) பிறக்கவும் இல்லை.
- மேலும் அவனுக்கு நிகராக ஒருவரும் இல்லை.
ஸலாம்!
ReplyDeleteசகோதரரே சூரா இக்லாஸ் அத்தியாய என் தவறாக குறிப்பிடப்பட்டு்ள்ளது அத்தியாயம்- 118 இதற்கு பதிலாக அத்தியாயம்- 112 என்று மாற்றிக்கொள்ளவும்!
அல்லாஹ் அருள்புரிவானாக!